டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு திணறடிக்கும் எமி ஜாக்சன்...!

டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு திணறடிக்கும் எமி ஜாக்சன்

ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் பிரிட்டீஷை சேர்ந்த எமி ஜாக்சன். விஜய் இயக்கி இருந்த இந்தப் படத்தில் பிரிட்டீஸ் பெண்ணாக நடித்திருந்தார். குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு மட்டுமே எமி ஜாக்சன் படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது மீண்டும் பிசியாக தனது மாடலிங் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டார். தற்போது படு கவர்ச்சியான போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு திணறடிக்கும் எமி ஜாக்சன்
டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு திணறடிக்கும் எமி ஜாக்சன்

டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு திணறடிக்கும் எமி ஜாக்சன்