நீச்சல் குளத்துக்குள் பிகினியில் நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களை தாறுமாறாக தவிக்க வைத்துள்ளார் வேதிகா.
அர்ஜுன் நடிப்பில் வெளியான "மதராசி" படம் மூலம் அறிமுகமாகி, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த "முனி" படம் மூலம் பிரபலமானவர் வேதிகா. இதையடுத்து "பரதேசி", "சக்கர கட்டி" ஆகிய படங்களில் நடித்த வேதிகாவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் ஓவர் கவர்ச்சி காட்டி நடத்தியிருந்தார். தற்போது முதன் முறையாக பிரபுதேவாவுடன் வினோதன் படம் மூலம் முதன் முறையாக இணைந்துள்ளார்.
தற்போது நீச்சல் குளத்துக்குள் பிகினியில் நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களை தாறுமாறாக தவிக்க வைத்துள்ளார் வேதிகா.
கருத்துகள்
கருத்துரையிடுக