காஜல் அகர்வால் வெளியிட்ட படு சூடான புகைப்படம் இதோ!

காஜல் அகர்வால் வெளியிட்ட படு சூடான புகைப்படம் இதோ !

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். காஜல் அகர்வால் வெளியிட்ட படு சூடான புகைப்படம் இதோ !அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

காஜல் அகர்வால் வெளியிட்ட படு சூடான புகைப்படம் இதோ !

இந்நிலையில், இறுக்கமான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு தன்னுடைய உடல்வாகு மற்றும் தொடை தெரியும்படி விளம்பரம் படம் ஒன்றில் நடித்த புகைப்படத்தை “இந்த மாம்பழத்தை மிஸ் பண்ணிடாதிங்க..” வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் காஜல் அகர்வால்.