சூர்யாவின் 'சூரரை போற்று' ஓடிடி தளத்தில் எத்தனை கோடிக்கு விற்கப்பட்டது?

சூர்யாவின் 'சூரரை போற்று' ஓடிடி தளத்தில் எத்தனை கோடிக்கு விற்கப்பட்டது?

இதுவரை சூர்யாவின் திரைப்படங்களின் தியேட்டர் உரிமை, 40 முதல் 50 கோடி வரை விற்பனையாகும். அது இல்லாமல், மற்ற மொழிகளில் விற்பனையாவது தனியாக நடிக்கும். ஆனால் தற்போது, அமேசான் பிரைம் ஓடிடி தளம், சூரரை போற்று படத்தை, 70 முதல் 80 கோடி வரை பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் இதுவரை இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

சூர்யாவின் 'சூரரை போற்று' ஓடிடி தளத்தில் எத்தனை கோடிக்கு விற்கப்பட்டது?

மேலும் இது குறித்து நேற்று அறிக்கை வெளியிட்டு தெரிவித்த சூர்யா, என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில், நடிகராக இல்லாமல், தயாரிப்பாளராக முடிவெடுப்பது சரியாக இருக்கும் என நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.


மேலும் செய்திகள்: “சூரரைப் போற்று” படத்தில் பெண் பைலட்டாக நடித்த வர்ஷா யார் தெரியுமா?... ஷாக்கிங் உண்மை...!

surya-soorarai-pottru-unknown-lady-piolt-details