இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!

பிக் பாஸ் வீட்டில் இருக்க நிஷாவுக்கும் ஷிவானிக்கும் கொஞ்சம் கூட தகுதியே இல்லை என்றும், இவங்களை ஓட்டுப் போட்டு இருக்க வைக்காதீங்க மக்களே என்றும் ரியோ கிண்டலாக கதறும் காட்சி ரசிகர்களை கவர்ந்தது.

இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!
இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!

வார்த்தைப் போர்

பாலாவை விட்டு திடீரென விலகி அன்பு கேங்கில் ஷிவானி ஐக்கியம் ஆகி விட்டார் என்றே தெரிகிறது. சம்யுக்தா போன பிறகு, நிஷா மற்றும் அர்ச்சனாவுடன் ரொம்பவே குளோஸ் ஆகி விட்டார் ஷிவானி. நிஷாவுடன் பாத்ரூம் ஏரியாவில் வார்த்தைப் போர் நடத்தி விளையாடியது மொக்கை காமெடி.

இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!
இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!

நிஷாவை திட்டிய ரியோ

ஷிவானி கூட ஏதோ லாஜிக்கா ஜோக் ட்ரை பண்றா.. ஆனால், நீ கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் மொக்கை காமெடி பண்றியே என வழக்கம் போல நிஷாவை ரியோ செம்மையாக திட்டினாலும், இருவரும் தங்களது வார்த்தைப் போரை விடுவதாக தெரியவில்லை. பைத்தியம், பந்தயம், வெந்தயம் என மாறி மாறி திட்டிக் கொண்டனர்.

இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!
இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!

பார்க்க முடியல

நீங்களாவது ஒரு மணி நேரம் தான் டிவியில பார்க்குறீங்க, நாங்க இதுங்க அட்டகாசத்தை ஒரு நாள் பூரா கூட இருந்து பார்த்து நொந்து போகிறோம். இதெல்லாம் ரசிகர்களாகிய உங்களுக்கு ரொம்பவே போராக இருக்கும் என நிஷா மற்றும் ஷிவானி செய்யும் அட்டகாசம் குறித்து வெளிப்படையாக பேசினார் ரியோ.

இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!
இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!

ஓட்டுப் போடாதீங்க

மேலும், தயவு செஞ்சு மக்களே.. இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க.. இதுங்க இந்த வீட்டில் இருக்க கொஞ்சம் கூட லாயக்கு இல்லை.. ரொம்ப அன்ஃபிட், தயவு செஞ்சு வெளியே அனுப்பிடுங்க என ரியோவும் இந்த வாரம் நிஷாவை பார்சல் பண்ண முடிவு கட்டி விட்டார்.