ஜிம் உடையில் கும் பாடியை காட்டிய சாக்ஷி அகர்வால்!

ஜிம் உடையில் கும் பாடியை காட்டிய சாக்ஷி அகர்வால்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.


இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். இதற்கிடையில் தினம் தினம் ஒரு வீடியோ, போட்டோ என வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கைக்குள் வைத்திருக்கிறார். 


அந்தவகையில் தற்போது ஜிம் உடையில் வழக்கம் போலவே கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். அம்மணி ரெட்டை ஜடை போட்டுக்கொண்டு கியூட் போஸ் கொடுத்து கிளாமரில் ரசிக்க வைத்துள்ளார். அம்மணி இன்னும் கொஞ்ச நேரத்துல ஒர்க் அவுட் வீடியோ வெளியிடுவாங்க பாருங்க…