மூன்று வயது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்

September 6, 2021

மூன்று வயது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடினார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh Celebrates Puppy (Nyku) Birthday

Keerthy Suresh Celebrates Puppy (Nyku) Birthday : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வந்த இவர் தற்போது இந்தியிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் அண்ணாத்த, சாணிகாகிதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் தொடர்ந்து பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தான் மகனாக நினைத்து வளர்த்துவரும் நாய்க்குட்டிக்கு (Nyku) மூன்று வயதுதானதையடுத்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

Keerthy Suresh Celebrates Puppy (Nyku) Birthdayஇந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.