ஹீரோவுக்கு 41 ஹீரோவோட அம்மாக்கு இவ்வளவு குறைவா!! தமிழும் சரஸ்வதியும் சீரியல் குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல்.!!

ஹீரோவை விட ஹீரோவின் அம்மாவுக்கு கம்மி, தமிழும் சரஸ்வதியும் சீரியல் குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல்.!!

September 6, 2021


ஹீரோவை விட ஹீரோவின் அம்மாவுக்கு வயசு கம்மி என தமிழும் சரஸ்வதியும் சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழும் சரஸ்வதியும் சீரியல்

Unknown Secrets of Thamizhum Saraswathiyum : விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் விஜே தீபக். அவருக்கு ஜோடியாக நட்சத்திரா நடிக்கிறார்.


தமிழும் சரஸ்வதியும் சீரியல்


மேலும் இந்த சீரியலில் தீபக்கின் அம்மாவாக நடித்து வருபவர் மீரா கிருஷ்ணன். தற்போது இவரை பற்றிய தகவல் ஒன்று தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


அதாவது ஹீரோவாக நடித்து வரும் தீபத்திற்கு தற்போது 41 வயதாகிறது. ஆனால் அவருக்கு அம்மாவாக நடித்து வரும் மீரா கிருஷ்ணனுக்கு தற்போது வயது முப்பத்தி ஆறு தான் என தெரிய வந்துள்ளது.


இந்த தகவல் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.