தல அஜித்தின் வலிமை செய்த வலிமையான சாதனை. தமிழில் மட்டுமே இத்தனை கோடியா.

அஜித்தின் வலிமை

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த திரைப்படம் வலிமை.

கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி பல கோடிகளை பாக்ஸ் ஆபிசில் குவித்தது.

குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 100 கோடி வரை வசூல் செய்து சாதனை புடைத்திருந்தது வலிமை.

அஜித்தின் வலிமை செய்த பிரம்மாண்ட சாதனை.. தமிழில் மட்டுமே இத்தனை கோடியா

திரையரங்கில் மட்டுமின்றி தொடர்ந்து ஓடிடி மற்றும் தொலைக்காட்சி என அனைத்து இடங்களிலும் தொடர் சாதனைகளை படைத்தது.

பிரம்மாண்ட சாதனை

இந்நிலையில், பல்வேறு மொழிகளில் வெளிவந்திருந்தாலும், தமிழில் மட்டுமே வலிமை திரைப்படம் சுமார் ரூ. 105 கோடி வரை நெட் வசூல் செய்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் வலிமை செய்த பிரம்மாண்ட சாதனை.. தமிழில் மட்டுமே இத்தனை கோடியா

மற்ற மொழிகளை சேர்க்காமல், வெறும் தமிழில் மட்டுமே வலிமை திரைப்படம் ரூ. 105 கோடி நெட் வசூல் செய்து மீண்டும் ஒரு சாதனையை படைத்துளளது.