பிக் பாஸில் நுழைந்த புது போட்டியாளர்! வைல்டு கார்டு என்ட்ரி யார் பாருங்க.

பிக் பாஸ் 6

ஏற்கனவே பிக் பாஸ் 6ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்திருக்கிறார்கள். தற்போதே பிக் பாஸ் ஷோவில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தான் இருக்கிறது. 

நாற்பது நாள் கழித்து நடப்பதெல்லாம் இந்த சீசன் 4ம் நாளே நடக்கிறது என கமல்ஹாசனே கூறி இருக்கிறார்.

விஜய் டிவி மைனா நந்தினி

வைல்டு கார்டு

தற்போது ஒரு புது போட்டியாளர் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்திருக்கிறார். விஜய் டிவி மைனா நந்தினி தான் தற்போது வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

அவர் முதல் நாளே பிக் பாஸ் வருவார் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஒரு வாரம் தாமதமாக அவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்திருக்கிறார்.