பிரின்ஸ் மொத்த வசூல் இதுவரை என்ன தெரியுமா?

பிரின்ஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது. 

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

பிரின்ஸ் வசூல்

இந்நிலையில் அப்படியிருந்தும் பிரின்ஸ் படம் உலகம் முழுவதும் ரூ 50 கோடி வசூலை எட்டியுள்ளது.

இவை கண்டிப்பாக சிவகார்த்திகேயன் ஸ்டார் பவர் என்று தான் சொல்ல வேண்டும். இத்தனை நெகட்டிவ் கருத்துக்களையும் தாண்டி ரூ 50 கோடி வசூல் வந்தது பெரிய விஷயம் தான்.