சூடான போட்டோவை வெளியிட்ட ஷாலு !

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.


சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

அவர் மேலாடை நழுவியபடி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ளார் புகைபடத்தை பார்த்த ரசிகர்கள், வெச்ச கண்ணு வாங்காம பார்க்கிறார்கள்.


சூடான போட்டோவை வெளியிட்ட ஷாலு !