நடிகை அமலா பாலின் பள்ளி பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? அப்பவே சும்மா அப்படி இருக்காங்க!!!

நடிகை அமலா பால் தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார். இவர் சிந்து சமவெளி திரைப்படம் மூலம் அறிமுகமாகி, மைனா திரைப்படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.

amala-paul-school-days-photo-gone-viral

அதனை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தன்னையும் முன்னணி நடிகையாக மாற்றி கொண்டார்.


இந்நிலையில் தற்போது நடிகை அமலா பாலின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் இப்போது பார்ப்பதற்கு எப்படி உள்ளாரோ அதேபோல் தனது பள்ளி பருவத்திலும் உள்ளார்.


amala-paul-school-days-photo-gone-viral