உடல் எடையை கூட்டிய தமன்னா – என்ன இப்படி ஆகிட்டீங்க?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இடைப்பட்ட காலத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவே தற்போது முழுமையாக குணமடைந்து '11th hours' என்ற வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வெப் சீரிஸின் விளம்பரங்களுக்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தமன்னா மிகவும் குண்டாக காட்சியளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடல் எடையை கூட்டிய தமன்னா – என்ன இப்படி ஆகிட்டீங்க?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமன்னா

தென்னிந்தியாவில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் பிரபலமானவர் தான் நடிகை தமன்னா . இவர் ஆரம்ப காலத்தில் தமிழ் திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர். இவர் நிறத்திற்கு மட்டுமின்றி அழகான உடலமைப்பைக் கொண்டவரும் கூட. இவரை குண்டாக யாருமே பாத்திருக்க முடியாது. அவர் 30 வயது நிரம்பியவர் என்று யாரும் சொல்லாத அளவுக்கு தனது உடலமைப்பை சிக்கென்று பராமரித்து வந்தார்.

உடல் எடையை கூட்டிய தமன்னா – என்ன இப்படி ஆகிட்டீங்க?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!


தற்போது கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து ஒர்க்அவுட் செய்யும் வீடீயோவையும் வெளியிட்டார். அந்த வீடியோவும் வைரலானது. இந்நிலையில் தமன்னா வெவ் சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் தமன்னா கொஞ்சம் உடல் எடையை கூட்டியது போல் தெரிகிறது என்று ரசிகர்கள் அதிர்சியில் உள்ளனர்.