யாரென்று தெரிகிறதா? புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தான் தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்!

லேடி சூப்பர் ஸ்டார் என்ற ஒரு பட்டத்திற்கு சொந்தக்காரராக இருப்பவர் நயன்தாரா, இவர் நடிகர்களுக்கு சமமாக ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார் எனவும் கூறலாம்.


இவர் நடிப்பில் RJ பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் OTT-யில் வெளியாகி எதிர்பார்த்ததை விட மிக பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

மேலும் இன்று நடிகை நயன்தாராவிற்கு பிறந்தநாள் என்பதால் அவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் இணையத்தில் புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை நாம் பலரும் பார்த்திராத அவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

செம கியூட்டான புகைப்படம் இதோ..

baby lady super star nayanthara

lady-super-star-nayanthara