இந்த வயதிலும் வாளமீனு புகழ் மாளவிகா நீச்சல் உடையில் கதிகலங்க வைத்த வைரலாகும் புகைப்படம்.

1999ஆம் ஆண்டு வெளியான உன்னை தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மாளவிகா. அதன் பிறகு தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்தார்.


தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்த மாளவிகா ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்தார்.


பின்னர் குணச்சித்திர நடிகையாக மாறிய மாளவிகாவுக்கு அதன் பிறகு தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் வேறு எங்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை.


தற்போது பழைய நடிகைகள் அனைவரும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மாளவிகாவுக்கும் அந்த ஆசை வந்துவிட்டது போல.


ரசிகர்களை கவர்வதற்காக நீச்சல் உடையில் படு மோசமாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வெளியான முதலே தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


malavika-swimming-dress-photo-gone-viral