விழிப்புணர்வுக்காக நடிகை வரலட்சுமி செய்த காரியம் தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க.

நடிகை வரலட்சுமி

கொரோனாவை தடுக்க மாஸ்க் அணியுங்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக நடிகை வரலட்சுமி, டுவிட்டரில் ஒரு போட்டோ பதிவிட்டார். ஆண்கள் சிறுநீர் கழிக்கும்படியாக உள்ள அந்த போட்டோவை சுட்டிக்காட்டி, இதை விட சிறந்த விளக்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பாதுகாப்பாக இருங்கள், மாஸ்க் அணியுங்கள். எல்லா இடங்களிலும் இன்னும் கொரோனா அதிகமாக உள்ளது. பொறுப்பாய் இருங்கள் என பதிவிட்டார்.இவரின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விழிப்புணர்வு செய்ய உங்களுக்கு வேறு பதிவே கிடைக்கவில்லையா என அவரை வசைபாடி வருகின்றனர்.

Awareness Photo

நடிகை வரலட்சுமி