நெக் ஓபனில் டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.
தற்போது முழு நேரமும் மாடலிங்கில் பிசியாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் தனது கவர்ச்சி போட்டோ காட்டி இணையத்தை தெறிக்க விடுகிறார்.
குறிப்பாக முன்னழகு தெரிய அதிக அளவில் போட்டோ ஷூட்களை நடத்தி வரும் யாஷிகா, உடல் எடையை குறைத்த பிறகு படு தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார். அப்படி தற்போது மஞ்சள் நிற பூவால் அலங்கரிக்கப்பட்டது போன்ற ஸ்லீவ்லெஸ் டாப், மெல்லிய கொசுவலை போன்ற பாவாடையில் படு கிளாமராக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக