தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெரிதளவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரே கதாநாயகி நடிகை நயன்தாரா.
இவர் கடைசியாக தமிழில் நடித்து வெளிவந்த படம் தர்பார். மேலும் இன்று இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன், படம் வெளியாகியுள்ளது.
மேலும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மற்றும் இயக்கத்தில் நெற்றிக்கண் மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சினிமா நடிகர் நடிகைகள் போலவே மேக்கப் போட்டு தன்னை வடிவமைத்து கொண்டு பலரும் தங்களது புகைப்படங்களை வெளியிடுவது ஒன்று புதிதல்ல.
இந்நிலையில்நடிகை நயன்தாராவை போல் அச்சு அசல் அப்படியே இருக்கும் பெண் ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.