1999 ஆம் ஆண்டு வெளியான உன்னை தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் மாளவிகா(Malavika). தல அஜித் நடிப்பில் உருவான அந்த படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார்.
அவர் ஆடிய வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் எனும் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவுக்கு வர தயாராக இருக்கிறாராம்.
தன்னுடைய 40 வயதில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம மாளவிகாவா இது என ஆச்சரியத்தில் பார்த்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக