ட்ரான்ஸ்ப்ரன்ட் புடவை.. வெப் சீரிஸில் வேற மாதிரி மிரளவிடும் அமலா பால்!

Amala Paul

நடிகை அமலா பால் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம என வாயை பிளந்துள்ளனர்.


நடிகை அமலா பால் தமிழில் டாப் நடிகையாக வலம் வந்தார். விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.


இந்நிலையில் ஆடை படத்தில் நடித்தார் அமலா பால். அந்தப் படத்தில் அவர் நிர்வாணமாக நடித்ததால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார். ஆனாலும் பலரும் அவரது துணிச்சலை பாராட்டினர். ஆடை படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்த போதும் அந்தப் படத்துக்குப் பிறகு அமலா பாலுக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.


வெப் சீரிஸில் அமலா பால்

அவர் ஏற்கனவே நடித்திருந்த அதோ அந்த பறவை போல படத்தையும் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற மொழிகளில் வெப் சீரிஸில் நடிக்க தொடங்கினார் அமலா பால்.

Amala Paul

பிட்ட காதலு வெப் சீரிஸ்

நீண்ட இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார் அமலா பால். இதனிடையே தெலுங்கில் அவர் நடித்த பிட்டகாதலு வெப் சீரிஸ் ரிலீஸ் ஆனது.

Amala Paul

கிளாமர் போட்டோக்கள்

இதில் படுக்கையறை காட்சியில் நெருக்கமாக நடித்திருந்தார் அமலா பால். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பிட்டகாதலு வெப்சீரிஸ் காட்சி போட்டோவை வெளியிட்டுள்ளார் அமலா பால்.

Amala Paul

ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலை

அதில் லூப் வைத்த ஜாக்கெட்டில் முன்னழகு தெரியும் படியான ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் தரிசனம் கொடுத்துள்ளார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், செமயா இருக்கீங்க என்று வாயை பிளந்துள்ளனர்.


Amala Paul