குத்துச் சண்டைக்கு அழைக்கும் பிரபல நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா!

நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா பல படங்களில் நடித்திருந்தாலும் மிகப்பெரிய வெற்றியாக எதுவும் அமையவில்லை. அன்பே ஆருயிரே திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்கள் இவர் நடித்திருந்தாலும் மருதமலை மட்டுமே இவருக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது எனலாம். இதனால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்ட இவர் தற்போது பாலிவுட்டில் கலக்கி வருகிறார்.

Meera boxing photoசோஷியல் மீடியாக்களில் இவர் வெளியிடும் பல கவர்ச்சிப் புகைப்படத்தை பார்த்த இளசுகள் சண்டைக்கு நாங்களும் வருகிறோம் என தவம் கிடக்கின்றனர்.

Meera boxing photo

படப்பிடிப்புக்கு நடுவில் பல்வேறு மலைக்க வைக்கும் போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வரும் நடிகை நிலா இப்பொழுது குத்துச் சண்டைக்கு தயாராக உள்ளவாறு புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஏங்க வைத்துள்ளார்.