முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை நயன்தாராவுடன் எடுத்த அழகிய புகைப்படம்.

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

bharati-kannama-nayanthara-selfie-gone-viralநேற்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள்.


ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வந்தனர்.


இந்த நிலையில் கண்ணம்மா என்கிற ரோஷினி, நயன்தாராவுடன் எடுத்த அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.


bharati-kannama-nayanthara-selfie-gone-viral


கருத்துகள்