விஜய் டிவி ஜாக்லின் அம்மாவுடன் சென்று வாங்கிய புதிய கார் - குவியும் ரசிகர்களின் வாழ்த்து. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படம்.
விஜய் டிவி ஜாக்லின் அம்மாவுடன் சென்று வாங்கிய புதிய கார் - குவியும் ரசிகர்களின் வாழ்த்து. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படம்.
September 7, 2021
விஜய் டிவி ஜாக்லின் புதியதாக கார் வாங்கி உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Vijay Tv Jacqueline With New Car : தமிழ் சின்னத்திரை விஜய் டிவி தொகுப்பாளினியாக வலம் வருபவர் ஜாக்குலின். இவர் இதே சேனலில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு தங்கையாக கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து மிரட்டினார்.
விஜய் டிவியில் பணியாற்றி வரும் பிரபலங்கள் தொடர்ந்து கார் வாங்கி வரும் நேரத்தில் ஜாக்குலினும் புதியதாக கார் வாங்கியுள்ளார். தன்னுடைய அம்மாவுடன் புதிய கார் வாங்கிய புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக